தேவப்ரஸ்னம் என்பது கோயிலுக்காக பார்க்கப்படும் ப்ரஸ்னமாகும்.அதாவது கோயிலில் உள்ள தெய்வத்தின் சக்தி எவ்வாறு உள்ளது? தெய்வம் கோபமாக உள்ளதா? பூஜை முறைகளில் குறைகள் உள்ளதா?என்று முழுவதும் ஆராய்ந்து பார்ப்பதாகும்.மேலும் கோயில் நிர்வாகிகளின் நிலை என்ன என்றும் கோயிலின் வளர்ச்சி மற்றும் அனைத்து விதமான விஷயங்களையும் தேவப்ரஸ்னம் மூலம் அறியலாம்
