Horoscope writing is an art which is written on the basis of a person’s date of birth, place of birth, birth time and the positions of planets in one’s birth chart.

Horoscope literally defines the calculation done based on the position of the planet, Lagna and dasa period.

Horoscope should be written after the completion of one year of birth of the child. There is a general rule which says that horoscope should not be seen for a person till the completion of 12 years.

This 12 year period has been divided into three phases. First four years is related to karma of father of the child.

Second four years is associated with mother of the child. Last four years is related to the child’s previous life karma period.

Apart from all the issues in the present day life in order to look into the child’s health matters and any dosha effects it has been mandatory thing to give importance to child’s horoscope.

“பாரம்பரிய முறைப்படி பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இவற்றின் அடிப்படையில் கிரஹ நிலைகளைக் கணித்து எழுதுதல் என்பதே ஜாதகம் எழுதுதல் ஆகும். ஜாதகம் என்பது நாம் பிறந்தபோது இருந்த கிரஹ நிலைகளை ஆராய்ந்து, லக்னம் குறித்து தசாபுக்தி கணக்கிட்டு பலனறிதலாகும். ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் கழித்த பின் ஜாதகம் எழுத வேண்டும். பொதுவாக ஒரு குழந்தைக்கு 12 வயது வரை ஜாதகம் பார்க்கக் கூடாது என்று விதி உள்ளது. அதாவது முதல் நான்கு வருடம் தகப்பனின் கர்மாவும், அடுத்த நான்கு வருடங்கள் தாயின் கர்மாவும், அடுத்த நான்கு வருடங்கள் அந்த குழந்தையின் பூர்வ ஜென்ம கர்மாவும் வழி நடத்தும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது. எனினும் தற்காலத்தில் குழந்தையின் உடல் நலம் மற்றும் தோஷங்கள் காண ஜாதகம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.”

Sri Veda Vyas Maharishi Astrology Research Centre

To write and analyze horoscope the following details are required:

  • The details such as child’s name, father’s name, mother’s name, time of birth, place of birth and birth date is essential for writing a new horoscope for a new born baby (girl/boy).
  • In our astrology research center, latitude and longitude is exactly calculated for writing and predicting horoscope.
  • Though there are two ways of writing and predicting horoscope, one is vakiyam and thirukanitham(Dhruk- Ganitham), in this astrology research center we write and predict horoscope only on the basis of thirukanitham.

✶ புதிய ஜாதகம் எழுத குழந்தையின் பெயர், தகப்பனார் பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இவை மிக அவசியமாகும்.

✶ வாக்கியம் மற்றும் திருக்கணிதம் எனும் இரு வழிகளில் ஜாதகம் கணிக்கும் முறைகள் இருந்தாலும் இங்கு திருக்கணித முறையில் மட்டுமே ஜாதகம் கணித்து தரப்படும்.

✶ நம் ஜோதிட ஆய்வு மையத்தில் டிகிரி சுத்தமாக, சிறப்பான முறையில் ஜாதகம் கணித்துத் தரப்படும்.

Client Testimonials