Way of writing horoscope and languages:
Ways of writing:
- Horoscope copy is given in a book format with handwritten version.
- Softcopy of the horoscope content will also be provided.
- E-content is also provided.
Languages:
- Horoscope is written in six different languages such as tamil, English, kannada, Malayalam, hindi and Telegu.
Important things to be noted:
- For writing new horoscope, the details of charges are given in our website.
- Consultation charges are collected separately.
- Pre-registration is mandatory for consulting horoscope through internet or phone.
- New horoscope is written and will be sent to the concerned person within 7 days, subjected to deposition of horoscope writing charges in our bank account.
- Money transfer can be done via other means.
- Based on the birth details, if there is any mistake done in writing horoscope in our astrology center, new horoscope will be written at free of cost.
- If there is a mistake in the birth details provided by the customer, then separate new charges will be collected for writing new horoscope.
Benefits of Knowing Horoscope:
If the Horoscope is predicted properly, then the benefits will be known correctly. If the person does not have written horoscope, based on the person’s date of birth, birth time, place of birth will be fed in the computer and the horoscope will be predicted correctly. Detailed explanation will be given. Horoscope is predicted and sent through post or mail for which separate charges will be collected.
Pre-registration is mandatory. Horoscope prediction can be done in person, over phone or by Internet.
Basic details for writing horoscope
எழுதும் முறை
- புத்தகத்தில் கைகளினால் எழுதப்படும்.
- கம்பியூட்டரின் உதவியுடன் அச்சடித்து தரப்படும்
- மின் புத்தகம்
மொழி
★ தமிழ், ஆங்கிலம், தெலுகு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஆறு மொழிகளில் ஜாதகம் கணித்து தரப்படும்.
★ இங்கு எழுதப்படும் ஜாதகமானது பல்வேறு கணித முறையில் மிக துல்லியமாக ஆய்வு செய்து தரப்படும். எனவே கிரஹ நிலைகள் மிகச் சரியாக இருக்கும்.
★ மேற்படி கட்டணம் புது ஜாதகம் கணித்துத் தர மட்டுமே.
ஆலோசனைக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
நேரடி அல்லது இண்டர் நெட், தொலைபேசி ஆலோசனைகளுக்கு முன்பதிவு மிக அவசியமாகும்.
★ எனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பின் ஏழு நாட்களில் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வேறு முறைகளிலும் பணம் செலுத்தலாம்.
★ தாங்கள் கொடுத்த பிறப்பு விபரங்களில் என்னால் தவறு நேர்ந்திருந்தால் கட்டணமின்றி மீண்டும் புது ஜாதகம் கணித்து அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் அளித்த தகவலில் பிழை இருப்பின் தாங்கள் மீண்டும் கட்டணம் செலுத்துவது அவசியம்.
“சரியான முறையில் கணிக்கப்பட்ட ஜாதகம் இருந்தால் பலன் கூற வசதியாக இருக்கும். ஜாதகம் இல்லாத நபர்கள் பிறந்த தேதி, நேரம், ஊர் தெரிந்தால் கணினி உதவியுடன் ஜாதகம் கணித்து பலன் கூறப்படும். விஷயங்களை விளக்கமாக கேட்டுக் கொள்ளலாம். பலன்களை எழுதி அனுப்புதல், மெயில் அனுப்புதல் போன்றவற்றிற்கு தனி கட்டணம் உண்டு.”
✶ நேரடி, தொலைபேசி, இண்டர் நெட் வழியில் ஜாதக பலன் அறிந்து கொள்ளலாம். முன்பதிவு மிக அவசியம்.
ஜாதகம் எழுத தேவையான அடிப்படை தகவலகள்