Family Prashnam

குடும்பப்ரஸ்னம் என்பது ஒருகுடும்பத்தில் பல தலைமுறைகளாக வரும் கர்மாமற்றும் தோஷம் குறித்துஆராயும் ப்ரஸ்னமாகும்.
அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது என்பதையும், குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களையும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளயும் தெளிவாக அறிய உதவும் ப்ரஸ்னமாகும்.
இப்ப்ரஸ்னம் மூலம் முன்னோர்கள் செய்த தவறுகள், கர்மாக்களை கண்டறிந்து உரிய பரிஹாரங்களை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சுபகாரியங்கள் நடைபெறும்.

All Parihara Hoamams

பொதுவாக பரிஹாரம் என்பது கிரஹங்களின் தோஷத்தை குறைக்க செய்யப்படுகிறது.சில ஜாதகங்களில் பாவகிரஹங்களான செவ்வாய், சனி, ராஹு,கேது போன்ற கிரஹங்கள் அமரும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும். பொதுவாக செவ்வாய் 1,2,4,7,8 மற்றும் 12 ஆகிய ஸ்தானங்களில் நின்றால் செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் நின்ற ராசியைப் பொருத்து தோஷத்தின் அளவு இருக்கும். பொதுவாக செவ்வாயை குரு பார்த்தால் தோஷம் குறையும். மேலும் செவ்வாய்க்கு பரிஹாரமாக முருகரைவழிபாடு செய்யலாம்.செவ்வாய் கிரஹ மூலமந்திர ஹோம்மும் செய்யலாம். அவ்வாறேராஹு/கேது நிற்கும் ஸ்தானத்தை பொறுத்து…